Coming Up Wed 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

Autism இருக்கிறதா என்பதை என்னென்ன அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்?

Source: Moment/Getty Images. Inset Dr Mithran Coomarasamy

Autism குறித்த விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு Autism இருக்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அக்குழந்தைக்கு பாரிய நன்மை பயக்கும் ஒன்று என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்ற பின்னணியில், Autism தொடர்பில் சிட்னியைச் சேர்ந்த Developmental paediatrician Dr மித்திரன் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். Dr மித்திரன் குமாரசாமியுடனான நேர்காணலின் முதல் பாகம் இது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
Autism இருக்கிறதா என்பதை என்னென்ன அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்? 01/04/2022 16:53 ...
NSWஇல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு நிதியுதவி 06/07/2022 06:44 ...
நாட்டின் வட்டி வீதம் 1.35 ஆக அதிகரிப்பு! 05/07/2022 05:54 ...
கோவிட்-19 தொற்று முன்னர் ஏற்பட்டிருந்ததா என்பதை எப்படி அறிவது? 04/07/2022 11:37 ...
அமெரிக்க கருக்கலைப்பு சட்ட மாற்றம் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? 04/07/2022 14:11 ...
இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி : முழு நாடும் முடங்கும் நிலை 04/07/2022 06:28 ...
'Welcome to Country' என்பது என்ன? 04/07/2022 06:51 ...
மெல்பன் West Gate பாலத்தில் பூர்வீக குடிமக்களின் கொடி நிரந்தரமாக பறக்கவிடப்படுகிறது 04/07/2022 07:25 ...
பிள்ளைகளின் மரணம் தொடர்பில் விடைதேடும் இரு குடும்பங்கள்! 03/07/2022 08:41 ...
“படகுவழி வந்திருப்போருக்கும் முன்பு வந்த தமிழர்களுக்குமிடையே பாகுபாடு தொடர்கிறது” 03/07/2022 14:22 ...
View More