முற்போக்கு சிந்தனையுடன் முழுக்க முழுக்க பெண்களை முதன்மைப் படுத்தும் நடனக் குழு BINDI BOSSES.
தெற்காசியக் கலைஞர்கள் இணைந்து பாரம்பரிய இந்திய, தெற்காசிய மற்றும் நாட்டுப்புற நடனங்களுடன் மேற்கத்திய மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நடன வடிவங்கள், சினிமா, குத்துப்பாட்டு என்று பல வடிவங்களைக் கோர்வையாக்கி மேடை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வரும் இவர்கள் Sydney Festival - சிட்னி திருவிழாவின் ஒரு நிகழ்வாக BINDI BOSSES குழுவும் ஜனவரி மாதம் மேடையேறுகிறார்கள்.
மேலும் அறிந்து கொள்ள, BINDI BOSSES குழுவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ராகவி ராகவனுடன் பேசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.