Coming Up Wed 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைதும் கண்டனங்களும்

Selvaraja Gajendran lights a memorial lamp whilst the police are watching Source: Mathivaanan

யாழ்ப்பாணம் – நல்லூரில் உள்ள திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு முயன்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மூவர் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கைதுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைதும் கண்டனங்களும் 24/09/2021 05:45 ...
உங்களது வேலைத்தளத்தில் பாகுபாட்டை எதிர்கொள்கிறீர்களா? என்ன செய்யலாம்? 30/11/2021 07:13 ...
Omicron திரிபு: தென்னாப்பிரிக்காவில் நிலைமை எப்படி உள்ளது? 30/11/2021 06:14 ...
“ஆயிரக்கணக்கான குதிரைகளை அழிக்கும் NSW அரசின் போக்கு நிறுத்தப்படவேண்டும்” 29/11/2021 17:31 ...
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு மக்களவை அனுமதி! 29/11/2021 06:21 ...
Booster தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியை குறைப்பது தொடர்பில் ஆலோசனை 29/11/2021 07:44 ...
எப்படி இருந்தது இந்த ஆண்டு? எப்படி இருக்கும் அடுத்த ஆண்டு? 28/11/2021 11:20 ...
தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை – கதை 11 28/11/2021 12:30 ...
இலங்கையின் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வு 28/11/2021 06:32 ...
சர்வதேச பயணிகள் ஆஸ்திரேலியா வருவதற்கு தடைவிதிக்கப்படலாம் – அமைச்சர் எச்சரிக்கை 28/11/2021 07:24 ...
View More