Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

முடக்க நிலை கட்டுப்பாடுகளின் போது ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

Woman Doing Yoga. Italy Tuscany Bagni Di Pisa Spa Resort. San Giuliano Terme.Sentiero Degli Ulivi.(Claudio Beduschi/AGF/Universal Images Group via Getty Images) Source: Universal Images Group Editorial

மெல்பன் மற்றும் சிட்னி நகரங்களில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. உடற் பயிற்சிக் கூடங்கள் மற்றும் பிற தேகப்பயிற்சி வசதிகளுக்கு மக்கள் செல்ல முடியாதிருக்கிறது. அது மட்டுமல்ல, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிக் குலாவ முடியாதிருக்கிறது.

இவை எல்லாம் ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன நலத்தையும் பாதிக்கலாம்.

உங்கள் சுதந்திரத்தை மீண்டும் அனுபவிக்கக் காத்திருக்கும் வேளையில், நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்க உதவுவதற்கு, சில உத்திகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு சுகாதார நிபுணர்களிடம் கேட்டு, விவரணம் ஒன்றைத் தயாரித்துள்ளார் Chiara Pazzano.  அதனைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
முடக்க நிலை கட்டுப்பாடுகளின் போது ஆரோக்கியமாக இருப்பது எப்படி? 17/09/2021 08:00 ...
வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்வோருக்கான COVID நடைமுறை என்ன? 22/10/2021 11:44 ...
தடுப்பூசி போட்டுள்ளதை உறுதிப்படுத்த சிலரேன் தயங்குகிறார்கள்? 22/10/2021 09:31 ...
இந்நாட்டில் இலவச சட்ட உதவி பெறுவது எப்படி? 22/10/2021 10:31 ...
இலங்கையில் நாடு முழுவதிலும் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம். 22/10/2021 06:06 ...
விக்டோரியா மாநிலத்தில் 263 நாட்கள் நடைமுறையிலிருந்த முடக்கநிலை நீக்கப்பட்டது 22/10/2021 07:56 ...
மெல்பன் முடக்க நிலைக்கு முற்று 21/10/2021 06:35 ...
சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் சமூக தலைவர்களுக்கான பயிற்சித்திட்டம் 20/10/2021 11:28 ...
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு 20/10/2021 06:09 ...
குயின்ஸ்லாந்து எல்லைகள் முன்கூட்டியே திறக்கப்படலாம் 20/10/2021 05:18 ...
View More