Coming Up Mon 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

தமிழ் தெரியாத பிறருக்கும் தமிழ் கற்பிக்கும் புதிய முயற்சி!

L to R: Norman & Tim [students]; Raguram [teacher]; Manimaran & Babu [STRC] Source: SBS Tamil

தமிழ் படிக்கின்றவர்கள் பெரும்பாலும் குழந்தைகள், சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் என்றிருக்கும் நிலையை மாற்றி பெரியவர்களும், தமிழ் மொழி தெரியாத பிற இனத்தவரும் தமிழ் கற்கலாம் எனும் நிலையை உருவாக்கும் பெரும் முயற்சியை முன்னெடுத்துள்ளது சிட்னி தமிழ் அறிவகம். இது குறித்து விளக்குகின்றனர் சிட்னி தமிழ் அறிவகம் அமைப்பின் தலைவர் அச்சுதன் மணிமாறன், செயலாளர் பாபு மயில்வாகனம், இம்முயற்சியில் ஆசிரியராக அரும்பணியாற்றும் நவரத்னம் ரகுராம் ஆகியோர்.இவர்களோடு உரையாடுகின்றனர் தமிழ் கற்கும் வேற்று இன மாணவர்களான Norman Lee & Timothy Truong ஆகியோர். இவர்களோடு உரையாடியவர்: றைசெல்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
தமிழ் தெரியாத பிறருக்கும் தமிழ் கற்பிக்கும் புதிய முயற்சி! 16/11/2018 10:18 ...
Lockdown வாழ்க்கை: எப்படி வாழ்கிறோம்? 20/09/2020 13:58 ...
ஆஸ்திரேலிய சிறுகதை தமிழில் அறிமுகம் 20/09/2020 10:50 ...
சிட்னியில் 5 வாரங்களுக்குப்பின் மேலும் கொரோனாவில் ஒருவர்மரணம் 20/09/2020 07:46 ...
தமிழ்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளை: தீர்ப்பும் ஆய்வும் 20/09/2020 10:41 ...
கனவுத்தொழிற்சாலைகளும் OTT தளங்களும்! 19/09/2020 16:31 ...
எங்கள் வீட்டிற்கே வருகிறது இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி 18/09/2020 06:15 ...
அடுத்த பெரும் காட்டுத்தீக்கு ஆஸ்திரேலியா தயாராகிறது 18/09/2020 05:44 ...
ஒவ்வொரு வாரமும் 2,000 பேர் நாடு திரும்பலாம்! 18/09/2020 09:18 ...
இலங்கைப் பார்வை! 18/09/2020 06:06 ...
View More