Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

தமிழ்த் தடம்: சி.பா .ஆதித்தனார் (1905 – 1981)

Source: Si.Pa

தெற்காசிய இதழியல் துறை வரலாற்றில் ஒரு முன்னோடி மட்டுமல்ல, தமிழ் தேசிய வரலாற்றிலும் ஒரு தவிர்க்க முடியாத தலைவர்தான், சி.பா.ஆதித்தனார் என்று பரவலாக அழைக்கப்படும், சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்கள். அவர், 'உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கத்தின் மூலம் தமிழர்களை தட்டியெழுப்பியவர். “சேதுக் கால்வாய்” திட்டத்தை, “தமிழன் கால்வாய்” என்று அழைத்தவர். தமிழருக்கு தனிநாடு தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய வரைபடத்தை (தமிழகத்தை உள்ளடக்காத) எரித்து சிறை சென்றவர்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
தமிழ்த் தடம்: சி.பா .ஆதித்தனார் (1905 – 1981) 06:13 ...
Hay fever, COVID-19 அறிகுறிகளை வித்தியாசப்படுத்துவது எப்படி? 15/10/2021 13:33 ...
Bridging visa - இடைக்கால வீசாக்கள் எத்தனை வகை? ஏன்? 15/10/2021 07:55 ...
மக்களின் அதிருப்தியை ஏற்றுக்கொண்டார் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்க்ஷ 15/10/2021 06:02 ...
“தமிழ் அகதிகளுக்கு பணி செய்வதே எங்கள் நோக்கம்” 15/10/2021 09:40 ...
Glasgow COP26 காலநிலை மா நாட்டில் பிரதமர் கலந்து கொள்வார் 15/10/2021 07:34 ...
நாட்டில் பூர்வீக மக்கள் பலர் இன்னமும் தடுப்பூசி போடவில்லை 14/10/2021 06:23 ...
முடக்கநிலையிலிருந்து மீளும் NSW தமிழ் தொழில் முனைவோர் 13/10/2021 11:46 ...
முடக்கநிலைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் NSW மக்கள் கவனத்திற்கு!! 13/10/2021 11:07 ...
பருவநிலை மாற்றம் தொடர்பிலான கொள்கை ஒன்றுக்கான தீவிர முயற்சியில் பிரதமர் 13/10/2021 05:27 ...
View More