பழையன கழிதல், புதியன புகுதல் என்று மட்டுமே அறிந்து வைத்திருக்கும் போகி விழா நீண்ட பாரம்பரிய வரலாற்றையும், அர்த்தத்தையும் கொண்டது. மட்டுமல்ல, போகி இன்றைய சுற்றுப்புறச் சூழல் பின்னணியில் மிகவும் தேவையான விழா. இந்த கருத்துக்களை உள்ளடக்கிய விவரணத்தில் கருத்துக்களை முன்வைக்கின்றவர்கள்: சிட்னியில் வாழும் சுசி விஜயகுமார் மற்றும் தமிழகத்திலிருந்து Environmentalist Foundation of India அமைப்பின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.