அரசு முன்வைத்துள்ள Gonski திட்டத்திற்கு Greens கட்சி எப்படியான ஆதரவை வழங்குவது என்று அரச கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்த வேளை, அதற்கு பாதகம் விழைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு Greens கட்சி பாராளுமன்ற செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது என்று NSW செனட்டர் லீ ரியனன் தடுத்து வைக்கப்பட்டிருப்பது நேயர்கள் அறிந்த செய்தி.இந்த வார இறுதியில் நடந்த Greens கட்சியின் NSW அங்கத்தவர்கள் கூட்டத்தின் பின் SBS தமிழின் குலசேகரம் சஞ்சயனுக்கு வழங்கிய நேர்காணல்.