நாட்டின் சர்வதேச எல்லைகள் கடந்தவாரம் திறக்கப்பட்டுள்ள பின்னணியில் மதுரையிலிருந்து Brisbane திரும்பியுள்ள பயணி சூர்யா நாராயணன் அவர்களின் அனுபவம், இந்தியாவிலிருந்து இங்கு வரவுள்ளோர் எதிநோக்கும் சவால்கள் மற்றும் அவர்களுக்கான தகவல்கள் போன்றவற்றை சென்னையிலுள்ள விமானப் பிரயாண முகவர் முருகானந்தம் ராஜ்மோகன் அவர்களுடன் உரையாடி எமக்கு எடுத்து வருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்