குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நடந்த வாகன விபத்தில் கிரிக்கட் டெஸ்ட் நட்சத்திரமும், இரண்டு முறை உலகக் கோப்பை வென்றவருமான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கொல்லப்பட்டதை அடுத்து, மற்றொரு ஆஸ்திரேலிய கிரிக்கட் வீரரை இழந்ததற்காகக் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் மூழ்கியுள்ளது.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் வாழ்க்கை மற்றும் அவரது சாதனைகள் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.