Pfizer-Biontech நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி பிரித்தானியாவில் விநியோகப்படுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள பின்னணியில் அதன் பாவனையை மக்களிடையே ஊக்குவிக்க அரசியல்வாதிகள் முதலில் தடுப்புசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார நல அமைச்சர் கூறியுள்ளார்.
இது குறித்து Gareth Boreham எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.