Coming Up Wed 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

'Long COVID' என்றால் என்ன? இதன் அறிகுறிகள் எவை?

Source: iStock / Getty Images Plus. Inset:Dr Satish

கோவிட் தொற்றுக்கு உள்ளானோரில் சிலர் 'Long COVID' எனப்படும் நிலைமையால் பாதிக்கப்படுகிறார்கள். 'Long COVID' என்றால் என்ன? இதன் அறிகுறிகள் எவை? என்பது உட்பட சில முக்கிய கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ் நாகராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
'Long COVID' என்றால் என்ன? இதன் அறிகுறிகள் எவை? 11/05/2022 10:06 ...
நாட்டின் வட்டி வீதம் 1.35 ஆக அதிகரிப்பு! 05/07/2022 05:54 ...
கோவிட்-19 தொற்று முன்னர் ஏற்பட்டிருந்ததா என்பதை எப்படி அறிவது? 04/07/2022 11:37 ...
அமெரிக்க கருக்கலைப்பு சட்ட மாற்றம் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? 04/07/2022 14:11 ...
இலங்கையில் தொடரும் எரிபொருள் நெருக்கடி : முழு நாடும் முடங்கும் நிலை 04/07/2022 06:28 ...
'Welcome to Country' என்பது என்ன? 04/07/2022 06:51 ...
மெல்பன் West Gate பாலத்தில் பூர்வீக குடிமக்களின் கொடி நிரந்தரமாக பறக்கவிடப்படுகிறது 04/07/2022 07:25 ...
பிள்ளைகளின் மரணம் தொடர்பில் விடைதேடும் இரு குடும்பங்கள்! 03/07/2022 08:41 ...
“படகுவழி வந்திருப்போருக்கும் முன்பு வந்த தமிழர்களுக்குமிடையே பாகுபாடு தொடர்கிறது” 03/07/2022 14:22 ...
தமிழ்நாட்டை மீண்டும் கொரோனா முற்றுகையிடுகிறது 03/07/2022 06:20 ...
View More