தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான அம்பைக்கு, ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக 2021-ம் ஆண்டு தமிழ்மொழிக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஒடுக்கப்படும் பெண்களின் அனுபவங்களுக்கு எழுத்து வடிவில் குரல் தரும் அம்பையின் கதைகளில், “வயது” எனும் சிறுகதையை ஒலிவடிவில் படைக்கிறோம். குரல்: மாலா ஸ்ரீதர். தயாரிப்பு: றைசெல். இது முதலில் 2012 ஆம் ஆண்டு ஒலிபரப்பானது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.