Coming Up Mon 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

மேற்கு ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருவிழா 2022

Source: Supplied

பொங்கல் திருவிழா 2022 என்ற நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் மேற்கு ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தைச் சேர்ந்த திரு ரஞ்சித் குமார் சத்தியசீலனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

Supplied

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
மேற்கு ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருவிழா 2022 19/01/2022 04:08 ...
Super Home Buyer திட்டம் தொடர்பில் எதிர்கட்சி கடும் விமர்சனம்! 16/05/2022 06:52 ...
முதன் முதலாக தமிழர் ஒருவர் புனிதராக அறிவிக்கப்பட்டார் 15/05/2022 10:05 ...
எந்த கொள்கை மக்களைக் கவர்கிறது? யார் வெல்வர்? 15/05/2022 18:23 ...
“ஒரு தனி நபரிடம் ஒரு தலைமுறையின் திறமை” 15/05/2022 07:20 ...
Super Home Buyer திட்டம் மூலம் வீடு வாங்குவதை எளிதாக்குவோம் – பிரதமர் 15/05/2022 06:14 ...
ஆட்சிக்கு வந்தால் Medicare திட்டத்திற்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் – லேபர் 14/05/2022 07:03 ...
இவ்வார தேர்தல் களம் - பிரதான கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரச்சாரம் 14/05/2022 05:02 ...
மீண்டும் தேர்தலில் வெல்லுமா இந்தக் கூட்டணி? 13/05/2022 13:16 ...
அகதிகள் கொள்கை : நாட்டின் பிரதான கட்சிகளின் நிலைப்பாடு என்ன? 13/05/2022 09:24 ...
View More