Coming Up Sun 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

கலைகள் கொண்டு மனநல சிகிச்சை !!

Source: Getty Images / Rupa

கலைகளை பயன்படுத்தி நமது உளநல மேம்பாட்டிற்கும் ஆரோக்கியத்திற்கும் சிகிச்சை அளிப்பதே Art Therapy கலை சிகிச்சை ஆகும்.

Art Therapy கலை சிகிச்சை என்றால் என்ன? அதனால் யாரெல்லாம் பயனடையலாம் மற்றும் உளநல அரோக்கியத்தின் அவசியம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு விளக்கமாக பதிலளிக்கிறார் சிட்னியில் Mindkshetra என்ற கலை சிகிச்சை நிலையத்தை நடத்திவரும் Art Therapist கலை சிகிச்சை நிபுணர் ரூபா பார்த்தசாரதி அவர்கள்.  அவரோடு உரையாடுகிறார் செல்வி. 

 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
கலைகள் கொண்டு மனநல சிகிச்சை !! 26/05/2021 10:51 ...
பிரியா-நடேஸ் குடும்பத்தை Biloelaக்கு அனுப்புவது மீண்டும் படகுவழி ஆட்கடத்தலை அதிகரிக்கும் – முன்னாள் அமைச்சர் 28/05/2022 05:13 ...
Monkeypox: எப்படிப் பரவுகிறது? இது பெருந்தொற்றாக மாறுமா? 27/05/2022 09:54 ...
தேசிய மன்னிப்பு தினம் 27/05/2022 09:20 ...
சீனா சுற்றி வளைக்க களமிறங்குகிறது ஆஸ்திரேலியா 27/05/2022 05:46 ...
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் எவை? 27/05/2022 05:40 ...
இலங்கைப் புகலிடப் படகு வந்தது தொடர்பாக விசாரணை ஆரம்பம் 27/05/2022 08:37 ...
நாட்டில் மின் கட்டணங்கள் ஜூலை முதல் அதிகரிக்கின்றன. 26/05/2022 05:40 ...
மே 18 தொடர்பிலான கனேடிய நாடாளுமன்ற அங்கீகாரம்: பின்னணி என்ன? 25/05/2022 08:03 ...
MilkyWay Galaxy-ல் உள்ள மிகப்பெரிய Black Holeஇன் புகைப்படம் வெளியிடப்பட்டது 25/05/2022 16:09 ...
View More