கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய விடயங்கள் மற்றும் பைகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களில் காணப்படும் Health Star Rating என்றால் என்ன? அதனை எப்படி நாம் பயன்படுத்தவேண்டும் என்பதனை விளக்குகிறார் உணவுமுறை நிபுணரான பிரியா ஐயர் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
SBS தமிழ்
ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிவு செய்ய சுலபமான வழி!!
Source: