Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio

உறவு உள்ளவரைதான் “வீடு” உள்ளதா?

Dr. Niro Kandasamy (right), and the cover of the Book, "A Sense of Viidu" she edited. Source: SBS Tamil

புலம்பெயர்ந்த தமிழர் பற்றிய ஒரு புத்தகம் – உண்மையில், இலங்கைத் தீவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்த தமிழர்கள் பற்றிய ஆராய்ச்சியின் முதல் தொகுப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

“வீடு” என்ற உணர்வு – A sense of viidu, புலம் பெயர்ந்த தமிழர்களால் எப்படி மீள் உருவாக்கப்படுகிறது என்பதை வெவ்வேறு கண்ணோட்டங்களில் இந்த புத்தகம் முன்வைக்கிறது – நாட்டிலிருந்து வெளியேறுவது என்றால் என்ன? உயிருக்குத் தப்பியோடுவது என்றால் என்ன? புதிய சூழலில் தமது “வீடு” என்ற உணர்வு எப்படி கட்டமைக்கப்படுகிறது? என்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் இந்த நூலில் கட்டுரை எழுதியவரும், இந்த நூலைத் தொகுத்தவர்களில் ஒருவருமான முனைவர் நிரோ கந்தசாமி அவர்களுடன், இந்த நூல் குறித்தும் அவரது பணிகள் குறித்தும் , குலசேகரம் சஞ்சயன் பேசுகிறார்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
உறவு உள்ளவரைதான் “வீடு” உள்ளதா? 14/09/2020 11:45 ...
"பிரதமரின் கோரிக்கை சீனாவில் தேவையில்லாத கவனத்தை ஈர்த்துள்ளது" 04/12/2020 08:54 ...
ஆரோக்கியமான உணவு பொருட்களை தெரிவு செய்ய சுலபமான வழி!! 04/12/2020 11:14 ...
பூர்வீகக் குடிமக்கள் புனிதமானவை எனக்கருதும் மரங்கள் பாதுகாக்கப்படும் 03/12/2020 09:23 ...
'ஆஸ்திரேலியாவை ஆத்திரமூட்டும் செயல் ஆனால் பிரதமரின் பதில் சிறந்ததல்ல' 02/12/2020 05:54 ...
புதிதாக Property Tax: வீடு வாங்குவோருக்கான நன்மைகள்! தகவல்கள் 02/12/2020 10:52 ...
மலச்சிக்கலுக்கு சித்தா மருத்துவம் தரும் தீர்வு என்ன? 02/12/2020 05:44 ...
கொரோனா : எல்லைகள் திறப்பும் மக்களின் கருத்தும் 02/12/2020 08:17 ...
வன்னிய சமூகத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டம் 02/12/2020 06:30 ...
ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் recession எனப்படும் மந்தநிலையிலிருந்து வெளியேறிவிட்டது! 02/12/2020 07:28 ...
View More