Coming Up Wed 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

'ஆஸ்திரேலியா தினம்' உருவானது எப்படி?

'Founding Of Australia' painting by Algernon Talmadge. Captain Phillip raises flag to declare British possession at Sydney Cove, Australia, 26 Jan 1788 Source: SBS

பல்லாயிரம் வருடங்களாக பூர்வீக குடிமக்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருந்தாலும், 1901ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள்தான் ஆஸ்திரேலியா என்ற நாடு உருவானது. ஆனால் நாம் அதனை பெரிதாக கொண்டாடுவதில்லை. 26 நாட்கள் கழித்து ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? விவரணம் ஒன்றை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
'ஆஸ்திரேலியா தினம்' உருவானது எப்படி? 26/01/2022 10:14 ...
புதிய பிரதமர் Anthony Albanese-க்கு சீனா வாழ்த்துச்செய்தி! 24/05/2022 05:47 ...
கருத்தடை முறைகளால் உடற்பருமன் அதிகரிக்குமா? 23/05/2022 11:28 ...
பிள்ளைகளுக்கான உயர்நிலைப் பள்ளியைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை! 23/05/2022 06:14 ...
ஆஸ்திரேலிய தேர்தல் முடிவு குறித்து நேயர்கள் என்ன சொன்னார்கள்? 23/05/2022 10:49 ...
இலங்கை அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டு கைதுசெய்யப்படுகிறார்களா? 23/05/2022 05:38 ...
புதிய பிரதமர் Anthony Albanese முதலாவது உத்தியோகப்பூர்வ பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்! 23/05/2022 08:54 ...
உலுரு: அதிசயப் பாறை! 22/05/2022 09:30 ...
தமிழ்நாட்டில் பணியாற்றும் பிற மாநிலத்தவர் தமிழ் கற்க வேண்டுமா? 22/05/2022 06:02 ...
நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எதைக் காட்டுகிறது? 22/05/2022 11:59 ...
View More