ஆஸ்திரேலியாவின் பூர்வீககுடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் கலாச்சார நெறிமுறைகளை அறிந்துகொள்வதென்பது நாம் அனைவரும் வாழும் இந்த நிலத்தின் பாரம்பரிய உரிமையாளர்களைப் புரிந்துகொள்வதற்கும் மதிப்பதற்கும் ஒரு முக்கியமான படியாகும். இந்த விவரணத்தில் பூர்வீக குடிமக்கள் குறித்த சில முக்கியமான நெறிமுறைகளை அறிந்துகொள்ளவுள்ளோம். Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்