Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தப்போகும் Electric கார் பற்றி தெரிந்துகொள்வோமா?

London, UK Source: Getty Images

நாட்டில் சுமார் 50 சதவீதமான மக்கள், முழுமையாக மின்சாரத்தால் இயங்கும் electric கார்களை வாங்க விரும்புவதாக கணிப்புகள் சொல்கின்றன. இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் உயர்ந்து அனைவருமே மறுசுழற்சி எரிசக்தி அல்லது மின்சார எரிசக்தியில் இயங்கும் வாகனங்களை மட்டுமே பயன்படுத்தும் சூழல் உருவாகும் என்று வல்லுனர்கள் நம்புகின்றனர். இந்த பின்னணியில், தற்போது மின்சார கார் ஒன்றி ஒருவர் வாங்க விரும்பினால் அவர் எதிர்கொள்ளும் சவால் அல்லது நன்மை என்ன என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தப்போகும் Electric கார் பற்றி தெரிந்துகொள்வோமா? 01/12/2021 10:18 ...
“Omicronனின் மகன்” எனப்படும் புதிய Omicron தொற்று நாட்டில் பரவத் துவங்கியுள்ளது 29/01/2022 05:49 ...
சிட்னி தமிழ் சிறுவன் drums வாத்தியத்தில் கின்னஸ் சாதனை! 28/01/2022 13:23 ...
பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையில் தமிழ் மொழியில் சாதித்தவர்கள் 28/01/2022 12:04 ...
நாட்டில் Covid-19 தொற்று ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் 28/01/2022 06:08 ...
தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டமும்- அவர்களது படகுகளை ஏல விற்பனை செய்யும் முயற்சியும் 28/01/2022 06:29 ...
"உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவது ஆபத்தானது" - ஆஸ்திரேலியாவுக்கான ரஷ்யாவின் தூதர் எச்சரிக்கை 28/01/2022 10:07 ...
பூர்வீக குடிமக்களின் பெருங்குரல் ஒன்று ஓய்ந்தது 27/01/2022 08:21 ...
ஆஸ்திரேலியா தினத்தின் மறு பக்கம் 26/01/2022 13:31 ...
'ஆஸ்திரேலியா தினம்' உருவானது எப்படி? 26/01/2022 10:14 ...
View More