Coming Up Fri 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

ஆஸ்திரேலிய தெரு ஒன்றிற்கு ஏன் தமிழில் பெயர் வைத்தேன்?

Musthafa Mohamed (Right); Kavikko Abdul Rahman (Top Left); A street named after him (Bottom Left). Source: Musthafa Mohamed

சிங்கப்பூரில் தொழிலதிபராக இருக்கும் முஸ்தஃபா மொஹ்ஹமட் M A அவர்கள், தமிழ் மேல் அவருக்கு இருக்கும் ஆர்வத்தால் மேற்கொண்டுள்ள ஒரு நடவடிக்கை, தமிழ் பேசும் மக்களை – குறிப்பாக ஆஸ்திரேலிய தமிழர்களை பெருமை கொள்ள வைத்துள்ளது. அவர் என்ன செய்தார் என்பது குறித்து அவரிடமே விரிவாகக் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

அத்துடன் அவர் செய்துள்ள பல பிரமிக்கத்தக்க செயற்பாடுகள் குறித்தும் விரிவாக விவரிக்கிறார்.  இரண்டு பாகங்களாக ஒலிபரப்பாகும் நீண்ட நேர்காணலின் முதல் பாகம் இது.


 


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

 

Coming up next

# TITLE RELEASED TIME MORE
ஆஸ்திரேலிய தெரு ஒன்றிற்கு ஏன் தமிழில் பெயர் வைத்தேன்? 30/08/2021 14:56 ...
மெல்பன் முடக்கநிலை: சந்தித்த சவால்களும் கிடைக்கும் வாய்ப்புகளும் 27/10/2021 11:09 ...
கோவிட் தொற்றை கண்டறியும் நம்பகமான பரிசோதனை முறை எது? 27/10/2021 12:29 ...
காலநிலை தொடர்பிலான அரசின் திட்டத்துக்கு பல Billion டாலர்கள் 27/10/2021 05:50 ...
இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதா? 27/10/2021 06:01 ...
இருசுற்று தடுப்பூசி பெற்ற ஆஸ்திரேலியர்கள் சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் 27/10/2021 07:23 ...
Moderna தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம் 26/10/2021 06:28 ...
தடுப்பூசி போட மறுப்பதற்கு உரிமை இருக்கிறதா? 26/10/2021 16:31 ...
மேற்கு ஆஸ்திரேலியா குழந்தை கடத்தல்; மில்லியன் டாலர் பரிசு அறிவிப்பு! 25/10/2021 07:34 ...
NSW மாநிலத்திற்குள் அடுத்த வாரம் முதல் எங்கும் பயணிக்கலாம் 25/10/2021 06:10 ...
View More