Omicron தொற்றினால் பெரிதாக உடல் பாதிப்புகள் இல்லை என்று பரவலாக சொல்லப்பட்டாலும் நாம் முடிந்தவரை Omicron தொற்று ஏற்படாமல் தடுத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Allan Lee எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்