Coming Up Sun 8:00 PM  AEDT
Coming Up Live in 
Live
Tamil radio
SBS தமிழ்

மலேசியாவில் தமிழ் மொழியில் கற்க தடை வருமா?

Top Left: Attorney Gunaseelan Thambinathan, Left: President of the Tamil School Board, Segaran Ladasamy, Right: A Tamil vernacular school in Malaysia Source: SBS Tamil

மலேசியாவில், தமிழ் மற்றும் சீனத் தாய் மொழிப் பள்ளிகள் சட்டவிரோதமாக இயங்குகின்றன என்றும் இந்தப் பாடசாலைகளில் பயிற்று மொழியாக மலாய் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மலேசிய நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு குறித்த விவரணம்.

மலேசியாவில் இயங்கும் தமிழ்ப் பள்ளி மேலாளர் வாரியத்தின் இயக்குனர் குழுவின் தலைவராகக் கடமையாற்றுகிறார் சேகரன் லாடாசாமி மற்றும் இந்த வழக்கை எதிர்க்கும் பிரதிவாதி வழக்குரைஞர் குழுவில் வாதிட்ட வழக்குரைஞர் தம்பிநாதன் குணசீலன் ஆகியோரது கருத்துகளுடன் ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Coming up next

# TITLE RELEASED TIME MORE
மலேசியாவில் தமிழ் மொழியில் கற்க தடை வருமா? 04/12/2021 09:35 ...
நாட்டில் கோவிட் தொற்று குறையத் துவங்கிவிட்டது – நிபுணர் 22/01/2022 05:50 ...
வீட்டில் Antigen சோதனை செய்துக்கொள்வது எப்படி? 21/01/2022 10:09 ...
ஐரோப்பாவில் போர் வெடிக்கும் சூழல் உருவாகிறது 21/01/2022 10:58 ...
விக்டோரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள Code Brown மருத்துவ அவசர நிலை என்றால் என்ன? 21/01/2022 06:12 ...
13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த இந்திய அழுத்தம் வழங்குமாறு கோரிக்கை 21/01/2022 06:21 ...
விக்டோரியாவில் Booster தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அரச ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் 21/01/2022 06:55 ...
சிட்னியில் திருடப்பட்ட Antigen சோதனை கருவிகள் மீட்கப்பட்டன 20/01/2022 06:41 ...
காணும் பொங்கலா? கன்னிப் பொங்கலா? அல்லது கணுப் பண்டிகையா? 20/01/2022 17:15 ...
மேற்கு ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருவிழா 2022 19/01/2022 04:08 ...
View More