Coming Up Mon 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio

முடக்கநிலை இல்லை ஆனால் கடைகளில் பொருட்கள் இல்லை - ஏன்?

Empty shelves of cheese products are seen at a supermarket in Sydney - Inset (Raj) Source: AAP/Supplied

Omicron தொற்று பரவல் காரணமாக உணவுத்துறை பணியாளர்கள் பலர் தொற்றுக்குள்ளாகி வருவதினால் அத்துறை பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடைகளில் உணவு பொருட்களின் பற்றாக்குறைக்கு இதுவும் பிரதான காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் செல்வி

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Coming up next

# TITLE RELEASED TIME MORE
முடக்கநிலை இல்லை ஆனால் கடைகளில் பொருட்கள் இல்லை - ஏன்? 24/01/2022 10:38 ...
பூர்வீக குடிமக்களின் நெறிமுறைகள் அனைவருக்கும் ஏன் முக்கியம்? 29/05/2022 06:49 ...
கனடா மாப்பிள்ளை கனவில் பணத்தை இழந்த 300 இந்திய பெண்கள் 29/05/2022 06:21 ...
“Ride Like A Girl” எனும் ஆஸ்திரேலிய திரைப்படத்தின் தனித்துவம் என்ன? 29/05/2022 14:00 ...
லேபர் கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியுமா என்பது நாளை தெரியவரும் என எதிர்பார்ப்பு! 29/05/2022 07:18 ...
பிரியா-நடேஸ் குடும்பத்தை Biloelaக்கு அனுப்புவது மீண்டும் படகுவழி ஆட்கடத்தலை அதிகரிக்கும் – முன்னாள் அமைச்சர் 28/05/2022 05:13 ...
Monkeypox: எப்படிப் பரவுகிறது? இது பெருந்தொற்றாக மாறுமா? 27/05/2022 09:54 ...
தேசிய மன்னிப்பு தினம் 27/05/2022 09:20 ...
சீனா சுற்றி வளைக்க, களமிறங்குகிறது ஆஸ்திரேலியா 27/05/2022 05:46 ...
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் எவை? 27/05/2022 05:40 ...
View More