உங்களுக்கு பிடித்த SBS podcasts, 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிலையங்கள் - எந்த நேரத்திலும், எங்கும் கேட்க இலவச SBS வானொலி செயலி சிறந்த வழியாகும்!
SBS Radio 1, 2 மற்றும் SBS Arabic24 ஆகியவற்றினூடாக 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாட்காஸ்ட்கள் மற்றும் செய்தி உட்பட பலவற்றை நேரடியாக அல்லது on-demandஇல் கேட்பதற்கு புதிய தோற்றமுடைய SBS வானொலி செயலியைப் பயன்படுத்தவும்.
எமது இசை வானொலி நிலையங்களான SBS PopAsia, SBS PopDesi மற்றும் SBS Chill ஸ்ட்ரீம் செய்யுங்கள். Eyes on Gilead மற்றும் NITV-யின் Take It Blak உள்ளிட்ட SBS ஆங்கில மொழி பாட்காஸ்ட்களையும் நீங்கள் கேட்கலாம.
SBS வானொலி செயலியை இலவசமாக பதிவிறக்கவும்.
iPhone பாவனையாளர்கள் App Store-இலிருந்து இலவசமாக பதிவிறக்கலாம்.
Android பாவனையாளர்கள் Google Play-இலிருந்து இலவசமாக பதிவிறக்கலாம்.
உங்களிடம் ஏற்கனவே SBS வானொலி செயலி இருந்தால் அதை நீங்கள் update செய்துகொள்ள வேண்டும். App store அல்லது Google Play-க்குச் சென்று அதனை நீங்கள் செய்துகொள்ளலாம்