Coming Up Fri 8:00 PM  AEST
Coming Up Live in 
Live
Tamil radio
1 hour ago

நீரின்றி நாமில்லை

நிலத்தடி நீரை நிர்வகிக்க, ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். கிணற்று நீர்மட்டம், மழையின் அளவு, அணை நீர் நிலைகள் மற்றும் தரை நீரின் தரம் தொடர்பான தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்காக ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளார்கள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தியாவிலுள்ள உள்ளூர் கிராமவாசிகளின் உதவியுடன் இது எப்படி செயல்படுகிறது, கிராமவாசிகளுக்கும் விவசாயிகளுக்கும் இது எப்படி பலன் தருகிறது என்றும், நீர் மேலாண்மையின் தேவை குறித்தும் குலசேகரம் சஞ்சயனிடம் விளக்குகிறார் முனைவர் சண்முகம் பிரதாபர்.

  • RADIO
  • LATEST
PODCAST

SBS தமிழ்

OVERVIEW
ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்!
# TITLE RELEASED TIME MORE
நீரின்றி நாமில்லை 21/08/2019 12:47 ...
21/08/2019 ஆஸ்திரேலியச் செய்திகள் 21/08/2019 08:12 ...
கனா கண்டேன் – வெங்கமாம்பா 21/08/2019 11:17 ...
கார்டினல் ஜோர்ஜ் பெல்லின் சிறைத்தண்டனை தொடர்கிறது: அடுத்து என்ன? 21/08/2019 05:55 ...
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம்! 21/08/2019 05:34 ...
இரத்த தானம் பல உயிர்களை காக்க உதவும் 20/08/2019 10:37 ...
“குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நிறுத்தப்பட வேண்டும்!” 19/08/2019 14:17 ...
வழிகாட்டுதலின் நன்மைகள் !! 19/08/2019 04:10 ...
20 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு 19/08/2019 05:19 ...
ஆஸ்திரேலியச் செய்திகள் 19.08.19 19/08/2019 04:49 ...
View More

The Hunting

Now streaming

பாலிமர் செய்திகள்

SBS Radio App

Download now