SBS Radio App

Download the FREE SBS Radio App for a better listening experience

Advertisement
Lena Tamilvanan

லேனா தமிழ்வாணன் - தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். பயணக் கட்டுரைகள், வாழ்வு முன்னேற்றக் கட்டுரைகள் எழுதி பிரபலமான லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் சமீபத்தில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் நமக்கு வழங்கிய நீண்ட செவ்வியின் இறுதிப்பாகம் . அவரோடு உரையடுபவர் நமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர் செல்வி.  

By
Raymond Selvaraj
Published on
Monday, August 25, 2014 - 20:52
File size
5.5 MB
Duration
12 min