SBS Radio App

Download the FREE SBS Radio App for a better listening experience

Advertisement
Dr. A.S. Kantharajah

விலங்கு வேளாண்மை பற்றிய அப்படியா சங்கதி நிகழ்ச்சியில் அவுஸ்ரேலியாவில் பெறப்படும் கோழி இறைச்சிகளில் ஹோர்மோன்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றியும் அவுஸ்ரேலிய பண்ணைகளிலிருந்து பெறப்படும் முட்டைகள் பற்றியும் விளக்குகிறார் பூங்கனியியல் மற்றும் உயிரியல் தொழிநுட்பத்துறைப் பேராசிரியர் ஆசி.கந்தராஜா அவர்கள்.பேராசிரியர் ஆசி.கந்தராஜா ஜேர்மனி, ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலிய பல்கலைக்கழகங்களில் படித்தவர். பணிபுரிந்தவர். பல்கலைக்கழக பணி நிமித்தம் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவலாகப் பயணம் செய்தவர்.பேராசிரியர் ஆசி.கந்தராஜாவுடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

By
Renuka Thuraisingham
Published on
Sunday, April 27, 2014 - 22:32
File size
3.5 MB
Duration
7 min 39 sec