SBS Radio App

Download the FREE SBS Radio App for a better listening experience

Advertisement
Photo credit: Thirumalai Moorthy

குரலின் இனிமையால் ரசிகர்களை மயக்கிய மூத்த கலைஞர் கொத்தமங்கலம் சீனு அவர்கள். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்று, அவர்கள் காலத்தில் நடிப்பாலும், பாடல்களாலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து புகழ் பெற்றிருந்தவர் கொத்தமங்கலம் சீனு. அவரின் திரையுலகப் பங்களிப்பு பற்றி அலசுகிறார் தமிழ் சினிமா குறித்த ஆழ்ந்த அறிவுள்ள திருமலை மூர்த்தி அவர்கள்.  

By
Raymond Selvaraj
Published on
Wednesday, April 1, 2015 - 21:16
File size
3.8 MB
Duration
8 min 21 sec