SBS Radio App

Download the FREE SBS Radio App for a better listening experience

Advertisement
Image by Thirumalai Moorthy

வாழ்வில் வசதியும் வாய்ப்புக்களும் அதிகமாக இருந்தும், திரையிசையைவிட்டுவிட்டு இறையிசையை பாடியே பொருள், புகழ் பெற்றவர் அண்மையில் காலமான நாகூர் ஈ.எம்.அனிஃபா அவர்கள். 1953ல் தொடங்கி 2002வரை திரைக்காகப் பாடியிருந்தபோதிலும், இந்த ஐம்பது வருடங்களில் ஈ.எம்.அனிஃபா அவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். அவர் குறித்த் இசை யாத்திரையை முன்வைக்கிறார் தமிழ் சினிமா குறித்த ஆழ்ந்த அறிவுள்ள திருமலை மூர்த்தி அவர்கள்.  

By
Raymond Selvaraj
Published on
Wednesday, April 15, 2015 - 21:01
File size
4.6 MB
Duration
10 min 3 sec