SBS Radio App

Download the FREE SBS Radio App for a better listening experience

Advertisement
Kambathasan (Kambathasan)

கவி கம்பதாசனின் (செப்டம்பர் 15, 1916 - மே 23, 1973) நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கடந்த மாதம் துவங்கியது. கம்பதாசன் தமிழகக் கவிஞரும், எழுத்தாளரும், திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். அவர் குறித்த சிறப்பு காலத்துளியை முன்வைக்கிறார் திருமலை மூர்த்தி அவர்கள்.  

By
Raymond Selvaraj
Published on
Monday, October 19, 2015 - 20:23
File size
4.2 MB
Duration
9 min 4 sec