SBS Radio App

Download the FREE SBS Radio App for a better listening experience

Advertisement
(SBS Tamil)

பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள் (International Childrens Book Day) ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை மையமாக வைத்து, குழந்தை இலக்கிய எழுத்தாளர் கொ மா கோ இளங்கோ அவர்களை, குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடுகிறார். 

ஏப்ரல் 2 ஆம் நாள், Hans Christian Andersen (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாளாகும். 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் கொண்டாடப்படும் இந்நாளை, "இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" (International Board on Books for Young People - IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non-Profit Organization), இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

By
Kulasegaram Sanchayan
Published on
Friday, April 7, 2017 - 21:06
File size
5.4 MB
Duration
11 min 45 sec