Thousands hold a Catalan flag during a strike in Barcelona to denounce police violence on October 3, 2017, two days after the Catalonia independence referendum. Source: AAP
ஸ்பெய்ன் நாட்டின் வட பிராந்தியமான கற்றலான் பிராந்திய மக்கள், ஒரு சுயாட்சியை அமைக்க விரும்பி, மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை, கடந்த ஞாயிற்றுக் கிழமை, அக்டோபர் முதல் நாள் நடத்தியிருந்தது. அவர்கள் பிரிந்து வாழ ஏன் விரும்புகிறார்கள், கற்றலான் மக்களின் பின்னணி என்ன என்ற ஒரு நீண்ட விவரணத்தை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.