இசைக்கும் பாடல் வரிகளுக்கும் இணைப்பு அவசியமா?
Maga. Tamizh Prabhagaran Source: Maga. Tamizh Prabhagaran
காலம் கரைத்துவிட இயலாத பல அருமையான பாடல்களை தமிழுக்குத் தந்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்கள். அவரோடு ஒரு சந்திப்பு. SBS தமிழ் ஒலிபரப்புக்காக அவரைச் சந்தித்தவர்: மகா. தமிழ் பிரபாகரன். அவரின் கேள்விகளுக்கு குரல் தந்தவர்: காந்திமதி. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share



