“காலச்சுவடு” தலித் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரானதா?
SBS Tamil Source: SBS Tamil
காலச்சுவடு இதழும், பதிப்பகமும் உயர் இலக்கியத் தரம் மிக்கவை. காலச்சுவடு பதிப்பாளர் - ஆசிரியர் கண்ணன் என்று அழைக்கப்படும் எஸ்.ஆர். சுந்தரம் அவர்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள வருகை தந்திருந்தார். அவ்வேளையில் காலச்சுவடு தலித் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரானதா?, பிற எழுத்தாளர்களோடு ஏன் சர்ச்சை? என்று பல கேள்விகளோடு கண்ணன் அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடியவர்: றைசெல். கண்ணன் அவர்களின் நேர்முகத்தின் நிறைவுப்பகுதி.
Share



