"தமிழர் அழிவைப் பார்த்தபின்னரே தமிழன் ஆனேன்" – பாகம் 2

Source: Supplied
கடந்த வாரம் சிட்னியில் நடைபெற்று முடிந்த Sydney Writers Festival - சிட்னி எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்ள வந்த ஒரே தமிழ் எழுத்தாளர், அனூக் அருட்பிரகாசம். அண்மையில் அவர் எழுதி வெளியிட்டுள்ள "The Story of a Brief Marriage" என்ற நூல் Dylan Thomas பரிசிற்குத் தெரிவாகியுள்ள இந்த நூலை 2016ம் ஆண்டின் சிறந்த நாவல்கள் பத்தில் ஒன்றாக The Wall Street Journal தெரிவு செய்துள்ளது. சிட்னிக்கு வந்திருந்த அவரை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். நேர்காணலின் இரண்டாம் பாகம் இது. முதல் பாகத்திற்கு இங்கே சொடுக்கவும்.
Share



