SKIP TO MAIN CONTENT

"The Nationals" கட்சியின் Parkes தொகுதி வேட்பாளர் - Mark Coulton

Mark Coulton MP of Parkes
Mark Coulton MP of Parkes Source: Mark Coulton MP of Parkes

Mark Coulton - "The Nationals" கட்சியின் Parkes தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். இவ்வருடம் அவர் நான்காவது முறையாக Parkes தொகுதியில் போட்டியிடுகிறார். கிராமப்புற வளர்ச்சிகளுக்கு "The Nationals" ஆற்றி வரும் செயற்பாடுகள் மற்றும் தங்களது கட்சியின் கொள்கைகள், தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை பற்றி நம்மோடு உரையாடுகிறார். அவரை நேர்கண்டு உரையாடுபவர் செல்வி. திரு கோல்டனின் பதில்களுக்கு தமிழில் குரல் கொடுத்திருப்பவர் திரு பாலசிங்கம் பிரபாகரன்.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

Mark Coulton - "The Nationals" கட்சியின் Parkes தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். இவ்வருடம் அவர் நான்காவது முறையாக Parkes தொகுதியில் போட்டியிடுகிறார். கிராமப்புற வளர்ச்சிகளுக்கு "The Nationals" ஆற்றி வரும் செயற்பாடுகள் மற்றும் தங்களது கட்சியின் கொள்கைகள், தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை பற்றி நம்மோடு உரையாடுகிறார். அவரை நேர்கண்டு உரையாடுபவர் செல்வி. திரு கோல்டனின் பதில்களுக்கு தமிழில் குரல் கொடுத்திருப்பவர் திரு பாலசிங்கம் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now