'ஒரு கூர் வாளின் நிழலில்'– சர்ச்சை குறித்து எழுத்தாளர் சயந்தன்

Book

Book Source: Book

'ஒரு கூர் வாளின் நிழலில்' எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது தான் என்று ஒரு பகுதியினர் வாதிட,இடைச் செருகல்கள் நிறைய சேர்க்கப்பட்டிருக்கின்றன, இது தமிழினி எழுதியதாக இருக்காது என்று வேறு சிலர் வாதிடுகிறார்கள். அந்தவகையில் இந்தப் புத்தகத்தில் இடைச்செருகல்கள் இருக்க வாய்ப்பில்லை என்ற தனது கருத்தை முன்வைக்கிறார் எழுத்தாளர் திரு.சயந்தன்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now