"புத்தகங்களைக் கூவிக்கூவி விற்க வேண்டிய கீழ்த்தரமான நிலையில் எழுத்தாளர் சமூகம் உள்ளது"
JK Source: JK
ஜேகே என்கின்ற ஜெயக்குமரன் ஈழத்தில் பிறந்து தற்போது மெல்பேர்னில் வசித்துவரும் எழுத்தாளர். படலை என்கின்ற இணையத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். என் கொல்லைப்புறத்துக் காதலிகள், அமுதவாயன், வெள்ளி, கந்தசாமியும் கலக்சியும் என்கின்ற நாவல்களையும், முப்பதுக்குமதிகமான சிறுகதைகளையும், புனைவுக் கட்டுரைகளையும் ஜேகே இதுவரை எழுதியுள்ளார். இவரின் என் கொல்லைப்புறத்துக் காதலிகள், கந்தசாமியும் கலக்சியும் போன்றவை அச்சில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் ஜேகேயுடன் ஒரு சந்திப்பு பாகம்- 01
Share