"ராகமே பாடலாய்" எனும் தொடரில் கானடா ராகம் குறித்து விளக்குகிறார் லக்ஷ்மி அழகமன்னார் அவர்கள். கானடா ராகம் எப்படி பாடல் வடிவம் பெறுகிறது என்பதை கர்நாடக இசை மற்றும் திரைப்பட இசை ஒலிக்கீற்றுகளைக் கலந்து இந்நிகழ்ச்சியைப் படைக்கிறார் லக்ஷ்மி. அவர் இசை கற்றவர்; இசை நுணுக்கம் அறிந்தவர். அவரின் எழுத்தில் உருவான இந்த தொடரை தயாரித்துள்ளார் றைசெல்.கானடா ராகம் - பாகம் 1.