"ராகமே பாடலாய்": கீரவாணி ராகம்

Source: Raagame Paadalai
"ராகமே பாடலாய்" எனும் தொடரில் ராகங்கள் குறித்து விளக்குகிறார் லக்ஷ்மி அழகமன்னார் அவர்கள். இன்றைய நிகழ்ச்சியில் கீரவாணி ராகம் குறித்து தொடர்ந்து விளக்குகிறார். லக்ஷ்மி அவர்கள் இசை கற்றவர்; இசை நுணுக்கம் அறிந்தவர். அவரின் எழுத்தில் உருவான இந்த தொடரை தயாரித்துள்ளார் றைசெல்.தொடர் எண்: 3; கீரவாணி - பாகம் 1. இத் தொடரின் முந்தைய நிகழ்சிகள்: தொடர் 2: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ragame-padalaay-musical-program-part-2?language=ta தொடர் 1: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ragame-padalaay-musical-program-part-1?language=ta
Share



