தமிழ் மேல் காதல் கொண்டவர் கவிஞர் யூசி
Arul Velu Balaji with Poet Yu Hsi Source: SBS Tamil
கவிஞர் யூசியுடன் நேர்காணலை ஒழுங்கமைக்க உதவிய தைவான் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த அருள் வேலு பாலாசி, கவிஞர் யூசி குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்.நிகழ்ச்சித் தயாரிப்பு குலசேகரம் சஞ்சயன். மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நினைவேந்தல் கவிதை : http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/article/2016/01/03/felicitation-abdul-kalam-poet-yu-hsi?language=ta தமிழைப் பரப்பும் சீன கவிஞர் யூசி: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/tmilllaip-prppum-ciinnn-kvinyr-yuuci-0?language=ta
Share