SKIP TO MAIN CONTENT

2015-2016 அகதிகள் விசா எந்த நாட்டவருக்கு அதிகம் கிடைத்திருக்கின்றது?

Australian Visa
Source: Getty Images

1 min read

Published

Presented by Renuka.T

Source: DIBP



Skip to article content

2015-2016 நிதியாண்டில் ஆஸ்திரேலியாவில்  Humanitarian Programme-மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிபரங்களை ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

 

2015-2016 இல் மனிதாபிமான அடிப்படையில் 17, 555 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில்  Offshore பிரிவின்கீழ்

8,284 அகதி- Refugee category விசாக்கள், 7,268  Special Humanitarian Programme (SHP) விசாக்கள் வழங்கப்பட்டுள்ள அதேநேரம் Onshore பிரிவின் கீழ் 2,003 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் Offshore பிரிவின்கீழ் ஆகக்கூடிய விசாக்களைப் பெற்ற முதல் 10 நாட்டவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

DIBP
Source: DIBP

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now