SKIP TO MAIN CONTENT

2017-க்கான உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் எவை?

qantas
Source: Qantas Airline

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

உலகின் பாதுகாப்பான விமான சேவைகள் எவை என்ற புதிய பட்டியலை AirlineRatings.com வெளியிட்டுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவின் Qantas விமானசேவை நிறுவனம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

இதுவரை விமான விபத்துக்களால் உயிரிழப்புக்களைச் சந்தித்திராததால் Qantas தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதாக AirlineRatings.com தெரிவித்துள்ளது.

AirlineRatings.com-இன் பாதுகாப்பான விமான சேவைகளின் பட்டியலில் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களின் பெயர்கள் (Qantas தவிர)அகர வரிசையில் கீழே தரப்பட்டுள்ளது.

  • Air New Zealand
  • Alaska Airlines
  • All Nippon Airways
  • British Airways
  • Cathay Pacific Airways 
  • Delta Air Lines
  • Etihad Airways
  • EVA Air
  • Finnair
  • Hawaiian Airlines
  • Japan Airlines
  • KLM
  • Lufthansa
  • Scandinavian Airline System
  • Singapore Airlines
  • Swiss
  • United Airlines
  • Virgin Atlantic
  • Virgin Australia

இதேவேளை மற்றுமொரு விமான சேவைகள் தரப்படுத்தல் நிறுவனமான JACDEC வெளியிட்டுள்ள புதிய பட்டியலில் Cathay Pacific Airways முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன் முழுமையான பட்டியல் கீழே உள்ளது.

  • Cathay Pacific Airways
  • Air New Zealand
  • Hainan Airlines
  • Qatar Airways
  • KLM
  • EVA Air
  • Emirates
  • Etihad Airways
  • Qantas
  • Japan Airlines
  • All Nippon Airways
  • Lufthansa

 

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now