SKIP TO MAIN CONTENT

75 லட்சம் மாதாந்த வாடகை கொடுத்து சிட்னி வீட்டில் குடியேறும் இந்தியர்!

barford
Source: Domain

1 min read

Published

Presented by Renuka



Skip to article content

சிட்னியிலிருக்கும் சொகுசு வீடொன்றில், வாரத்திற்கு 30 ஆயிரம் டொலர்கள் வாடகை கொடுத்து இந்திய கோடீஸ்வரர் ஒருவர் தங்கவிருக்கிறார்.

3.jpg

Property developer Ian Joye & Maggie Joye ஆகியோருக்குச் சொந்தமான இந்த வீட்டில் Will Smith, Irish rock star Bono, Jay-Z , Kanye West, Angelina Jolie போன்ற நட்சத்திரங்கள்  முன்னர் வாடகைக்கு தங்கியிருக்கிறார்கள்.

barford
Source: Domain

Rose Bay, Sydney Harbour போன்ற இடங்களை பார்த்து ரசிக்கக்கூடியவகையில் அமைந்துள்ள இந்த வீட்டில் 6 மாதங்கள் தங்கவிருக்கும் இந்திய கோடீஸ்வரரின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

Indian billionaire
Source: Domain

Swimming pool, tennis court, gym, தனியான guest house,  one-bedroom apartment போன்றவற்றுடன் அமைந்துள்ள 7 படுக்கையறைகள் மற்றும் 8 குளியலறைகள் கொண்ட இந்த வீடு, 2014ம் ஆண்டு 60 மில்லியன் டொலர்களுக்கு விற்பனைக்கு வந்தபோதிலும் இது இன்னமும் விற்கப்படவில்லை.

சிட்னியின் Bellevue Hill பகுதியில் இந்த சொகுசு வீடு அமைந்துள்ளது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now