SKIP TO MAIN CONTENT

அகதிகள் விடயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம்!

Asylum seekers on Manus Island
Asylum seekers on Manus Island Source: AAP

1 min read

Published

Presented by Renuka.T

Source: SBS



Skip to article content

ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக்கி, 42 ஆயிரம் பேரை அடுத்த ஐந்து வருடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று Oxfam என்ற தொண்டு நிறுவனம் கோரியுள்ளது.

ஆஸ்திரேலியா இந்த வருடம் 13,750 அகதிகளை அனுமதிக்கிறது.  இந்தத் தொகை, அடுத்த இரண்டு வருடங்களில் 18,750 ஆக உயர்த்தப்படுகிறது. 

இதேவேளை உலகின் 12வது பணக்கார நாடான ஆஸ்திரேலியா, உலகின் 0.2 சதவீதமான அகதிகளையே நாட்டினுள் அனுமதிக்கிறது என Oxfam செய்த கணிப்பு சொல்கிறது.

எனவே அகதிகளுக்காக அஸ்திரேலியா இன்னமும் செய்யலாம் என  Oxfam நிறுவனத்தின் அதிபர் Helen Szoke தெரிவித்துள்ளார்.

Aid agency Oxfam is calling on the federal government to triple its refugee intake to 42-thousand within five years.

Australia's annual refugee intake is 13,750 this financial year, rising to 18,750 in two years.

Economic analysis by Oxfam shows Australia is the twelfth richest nation on earth, yet hosts only 0.2 per cent of the world's refugees and asylum seekers.

Oxfam chief executive Helen Szoke says Australia can do more to pull its weight globally, while also alleviating the situation on Manus Island.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now