ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் உட்பட விக்டோரியா மாநிலத்தில் குடியேறுவதற்கான புதிய தொழிற்பட்டியல்-Skilled Occupation List வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொழிற்பட்டியலில் கடந்த வருடமிருந்த 234411 Geologist, 234412 Geophysicist ஆகியன Victorian Visa Nomination Occupation Listsஇலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
விக்டோரியா மாநிலத்திற்கான மாற்றியமைக்கப்பட்ட முழுமையான புதிய தொழிற்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனுமொரு தொழிலுக்கு தகுதியானவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.






Information and Communications Technology (ICT) துறைகளில் அளவுக்கதிகமானோர் விண்ணப்பித்ததால் கீழ்க்காணும் தொழில்களுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 11 முதல் 06 மார்ச் 2017 வரை Visa Nomination Occupation List-இன் கீழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு State Nomination Occupation List என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.

Source: VSOL

Source: VSOL

Source: VSOL

Source: VSOL

Source: VSOL

Source: VSOL

Source: VSOL

Source: VSOL

Source: VSOL