Watch FIFA World Cup 2026™ LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலியாவிலிருந்து 25 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

Colombo Bandaranaike International Airport

Source: Colombo Bandaranaike International Airport

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 25 இலங்கையர்கள் நேற்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக Daily Mirror பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

படகுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியாவிற்குள் வர முற்பட்டவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 4 பெண்கள் அடங்குவதாகவும்  குறிப்பிடப்படுகின்றது.

குறித்த 25 பேரும் கட்டுநாயக்கா விமான நிலைய குற்றப்புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக Daily Mirror செய்தி கூறுகின்றது.

 


1 min read

Published

Updated

Presented by Renuka.T

Source: Daily Mirror



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Watch now