SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றவர்களில் எந்த நாட்டில் பிறந்தவர்கள் அதிகம்?

Public domain
Source: Public Domain

1 min read

Published

Presented by Renuka.T



Skip to article content

2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகளை அடிப்படையாக வைத்து எந்தெந்த வெளிநாடுகளில் பிறந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் அதிகம் வாழ்கிறார்கள் என்ற தரவு ஒன்றை சென்சஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Top 20 birth places
Source: ABS

இதன்படி இங்கிலாந்து முதலிடத்திலும் நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் இருக்கின்ற அதேநேரம் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கின்றது.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now