SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் என்னென்ன வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்?

AAP
Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka.T



Skip to article content

குயின்ஸ்லாந்து மாநில அரசின் state-nominated permanent resident visa மற்றும் skilled regional sponsored visa ஆகியவற்றுக்கான புதிய தொழிற்பட்டியல்-Skilled Occupation List வெளியிடப்பட்டுள்ளது. ஜுலை 25ம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த தொழிற்பட்டியலிலுள்ள ஏதேனுமொரு தொழிலுக்கு தகுதியானவர்கள் Subclass 190  மற்றும் Subclass 489 ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.  

குயின்ஸ்லாந்து மாநில அரசின் முழுமையான புதிய தொழிற்பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

DIBP
Source: DIBP
DIBP
Source: DIBP
DIBP
Source: DIBP
DIBP
DIBP
Source: DIBP
DIBP
DIBP
DIBP
Source: DIBP

இது குறித்த முழுமையான விபரங்களுக்கு http://migration.qld.gov.au/skilled-migration-queensland/ என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Listen to our podcasts

Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS

Tamil News

Stream now